Wednesday, 14 May 2014

Quran Surah Names in Tamil

Quran Surah Names in Tamil




எண்ஸூராவின் பெயர்வசனங்கள்
1அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்)7
2ஸூரத்துல் பகரா 
(பசு மாடு)
286
3ஸூரத்துல்ஆல இம்ரான் 
(இம்ரானின் சந்ததிகள்)
200
4ஸூரத்துன்னிஸாவு
(பெண்கள்)
176
5ஸூரத்துல் மாயிதா
(ஆகாரம்) (உணவு மரவை)
120
6ஸூரத்துல் அன்ஆம்
(ஆடு, மாடு, ஒட்டகம்)
165
7ஸூரத்துல் அஃராஃப்
(சிகரங்கள்)
206
8ஸூரத்துல் அன்ஃபால்
(போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)
75
9ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்)129
10ஸூரத்து யூனுஸ் (நபி)109
11ஸூரத்து ஹூது123
12ஸூரத்து யூஸுஃப்111
13ஸூரத்துர் ரஃது (இடி)43
14ஸூரத்து இப்ராஹீம்52
15ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)99
16ஸூரத்துந் நஹ்ல்
(தேனி)
128
17பனீ இஸ்ராயீல்
(இஸ்ராயீலின் சந்ததிகள்)
111
18ஸூரத்துல் கஹ்ஃபு (குகை)110
19ஸூரத்து மர்யம்98
20ஸூரத்து தாஹா135
21ஸூரத்துல் அன்பியா (நபிமார்கள்)112
22ஸூரத்துல் ஹஜ்78
23ஸூரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)118
24ஸூரத்துந் நூர்
(பேரொளி)
64
25ஸூரத்துல் ஃபுர்ஃகான்
(பிரித்தறிவித்தல்)
77
26ஸூரத்துஷ்ஷுஃரா
(கவிஞர்கள்)
227
27ஸூரத்துந் நம்லி(எறும்புகள்)93
28ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்)88
29ஸூரத்துல் அன்கபூத்
(சிலந்திப் பூச்சி)
69
30ஸூரத்துர் ரூம் 
(ரோமானியப் பேரரசு)
60
31ஸூரத்து லுக்மான்34
32ஸூரத்துஸ் ஸஜ்தா
(சிரம் பணிதல்)
30
33ஸூரத்துல் அஹ்ஜாப 
(சதிகார அணியினர்)
73
34ஸூரத்துஸ் ஸபா54
35ஸூரத்து ஃபாத்திர்
(படைப்பவன்)
45
36ஸூரத்து யாஸீன்83
37ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்
(அணிவகுப்புகள்)
182
38ஸூரத்து ஸாத்88
39ஸூரத்துஜ்ஜுமர் 
(கூட்டங்கள்)
75
40ஸூரத்துல் முஃமின்
(ஈமான் கொண்டவர்)
85
41ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா54
42ஸூரத்துஷ் ஷூறா 
(கலந்தாலோசித்தல்)
53
43ஸூரத்துஜ் ஜுக்ருஃப் 
(பொன் அலங்காரம்)
89
44ஸூரத்துத் துகான் (புகை)59
45ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்)37
46ஸூரத்துல் அஹ்காஃப்
(மணல் திட்டுகள்)
35
47ஸூரத்து முஹம்மது(ஸல்)38
48ஸூரத்துல் ஃபத்ஹ் 
(வெற்றி)
29
49ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்)18
50ஸூரத்து ஃகாஃப்45
51ஸூரத்துத் தாரியாத் 
(புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)
60
52ஸூரத்துத் தூர் (மலை)49
53ஸூரத்துந்நஜ்ம் 
(நட்சத்திரம்)
62
54ஸூரத்துல் கமர் (சந்திரன்)55
55ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)78
56ஸூரத்துல் வாகிஆ 
(மாபெரும் நிகழ்ச்சி)
96
57ஸூரத்துல் ஹதீத்(இரும்பு)29
58ஸூரத்துல் முஜாதலா
(தர்க்கித்தல்)
22
59ஸூரத்துல் ஹஷ்ர் 
(ஒன்று கூட்டுதல்)
24
60ஸூரத்துல் மும்தஹினா 
(பரிசோதித்தல்)
13
61ஸூரத்துஸ் ஸஃப்ஃபு 
(அணிவகுப்பு)
14
62ஸூரத்துல் ஜுமுஆ 
(வெள்ளிக் கிழமை)
11
63ஸூரத்துல் முனாஃபிஃகூன் 
(நயவஞ்சகர்கள்)
11
64ஸூரத்துத் தஃகாபுன் 
(நஷ்டம்)
18
65ஸூரத்துத் தலாஃக் 
(விவாகரத்து)
12
66ஸூரத்துத் தஹ்ரீம் 
(விலக்குதல்)
12
67ஸூரத்துல் முல்க் (ஆட்சி)30
68ஸூரத்துல் கலம்;
(எழுதுகோல்)
52
69ஸூரத்துல் ஹாஃக்ஃகா 
(நிச்சயமானது)
52
70ஸூரத்துல் மஆரிஜ் 
(உயர்வழிகள்)
44
71ஸூரத்து நூஹ்28
72ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்)28
73ஸூரத்துல் முஸ்ஸம்மில் 
(போர்வை போர்த்தியவர்)
20
74ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 
(போர்த்திக்கொண்டிருப்பவர்)
56
75ஸூரத்துல் கியாமா 
(மறுமை நாள்)
40
76ஸூரத்துத் தஹ்ர் (காலம்)31
77ஸூரத்துல் முர்ஸலாத்
(அனுப்பப்படுபவை)
50
78ஸூரத்துந் நபா 
(பெரும் செய்தி)
40
79ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)46
80ஸூரத்து அபஸ 
(கடு கடுத்தார்)
42
81ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)29
82ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்)19
83ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்)36
84ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)25
85ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)22
86ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி)17
87ஸூரத்துல் அஃலா 
(மிக்க மேலானவன்)
19
88ஸூரத்துல் காஷியா 
(மூடிக் கொள்ளுதல்)
26
89ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)30
90ஸூரத்துல் பலத்(நகரம்)20
91ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்)15
92ஸூரத்துல் லைல்(இரவு)21
93ஸூரத்துள் ளுஹா (முற்பகல்)11
94ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்)8
95ஸூரத்துத் தீன் (அத்தி)8
96ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி)  19
97ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு)5
98ஸூரத்துல் பய்யினா (தெளிவான ஆதாரம்)8
99ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி)8
100ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை)11
101ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)11
102ஸூரத்துத் தகாஸுர் (பேராசை)8
103ஸூரத்துல் அஸ்ரி (காலம்)3
104ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்)9
105ஸூரத்துல் ஃபீல் (யானை)5
106ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்)4
107ஸூரத்துல் மாஊன் 
(அற்பப் பொருட்கள்)
7
108ஸூரத்துல் கவ்ஸர் 
(மிகுந்த நன்மைகள்)
3
109ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்)6
110ஸூரத்துந் நஸ்ர் (உதவி)3
111ஸூரத்துல் லஹப் (ஜுவாலை)5
112ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)4
113ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை)5
114ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)6

3 comments: